menu button

Donu Donu Donu song Lyrics from Maari

Music by: Anirudh Ravichander | Singers : Alisha Thomas, Anirudh Ravichander, Durga | Lyricists :
Warning: Invalid argument supplied for foreach() in /nfs/c04/h07/mnt/183415/domains/intamil.net/html/lyrics.php on line 209

Don-u Don-u Don-u
Naan unnoda gold meenu
Scene-u Scene-u Scene-u
Nee thottathelaam scene-u
Maanu Maanu Maanu
Nan unnoda caffeine-u
Gone-u Gone-u Gone-u
Nee paathale naa gone-u

Gundana kannala kuthama kuththaadha 
Nee unna thanthalum pathatha dee
Roja poo thegathaal raaja naa sanjiten
Un munne en gethu nikathu dee

Uruguthae unthan aanamai paarthu
Mayanguthae intha paavai thaan
Thavikuthae ellai thaandi paarka
Thadukkuthae pen naanam thaan
Uruguthae.. Mayanguthae..
Thavikkuthae..
Thadukkuthae pen naanam thaan

I am a loyal husband
Giving you royal treatment
And your daily shopping is guaranteed
You re ma meesa mama
I am your naughty maami
Giving you a lifetime service warranty

I am a loyal husband
Giving you royal treatment
And your daily shopping is guaranteed
You re ma meesa mama
I am your naughty maami
Giving you a lifetime service warranty

Vaa ma twinkle-u come and mingle-u
Namma kaattula nanthan king-u
Modern manmatha aasa kollutha
Kanna kattutha give me ring-u

Nan sokkuren de vikkuren de
Othaiyila nikkuren de
Nan thikkikava pathikava
Othaikkotha aada ready

Uruguthae.. Mayanguthae..
Thavikuthae..
Thadukkuthae pen naanam thaan
Uruguthae unthan aanmai paarthu
Mayanguthae intha paarvai thaan
Thavikuthae ennai thaandi paarka
Thadukkuthae pen naanam thaan

Don-u Don-u Don-u
Naan unnoda gold meenu
Scene-u Scene-u Scene-u
Nee thottathelaam scene-u
Maanu Maanu Maanu
Nan unnoda caffeine-u
Gone-u Gone-u Gone-u
Nee paathale naa gone-u

Gundana kannala kuthama kuththaadha 
Nee unna thanthalum pathatha dee
Roja poo thegathaal raaja naa sanjiten
Un munne en gethu nikathu dee

I am a loyal husband
Giving you royal treatment
And your daily shopping is guaranteed
You re ma meesa mama
I am your naughty maami
Giving you a lifetime service warranty

I am a loyal husband
Giving you royal treatment
And your daily shopping is guaranteed
You re ma meesa mama
I am your naughty maami
Giving you a lifetime service warranty
 

டான் னு டான் னு  டான் னு 
நான் உன்னோட கோல்டு மீனு 
சீன் னு சீன் னு சீன் னு 
நீ தொட்டதெல்லாம் சீன் னு 
மானு மானு மானு 
நான் உன்னோட காஃப்பின் னு 
காணு காணு காணு 
நீ பாத்தாலே நா காணு 

குண்டான கண்ணால குத்தமா குத்தாத 
நீ உன்ன தந்தாலும் பத்தாத டீ 
ரோஜா பூ தேகத்தால் ராஜ நா சஞ்சிட்டேன் 
உன் முன்னே என் கெத்து நிக்காது டீ 

உருகுதே உந்தன் ஆண்மை பார்த்து 
மயங்குதே இந்த பாவை தான் 
தவிக்குதே எல்லை தாண்டி பார்க்க 
தடுக்குதே பெண் நானம் தான் 
உருகுதே... மயங்குதே...
தவிக்குதே...
தடுக்குதே பெண் நானம் தான் 

ஐ அம் ய லோயல் ஹஸ்பேண்ட்  
கிவ்விங் யு ராயல் டிரீட்மெண்ட்
அண்ட் யுவர் டெய்லி ஷாப்பிங் இஸ் காரண்டீட்  
யு ஆர் மை மீசை மாமா 
ஐ அம் யுவர் நட்டீ மாமி 
கிவ்விங் யு ய லைப்டைம் சர்விஸ் வாரண்ட்டி 

ஐ அம் ய லோயல் ஹஸ்பேண்ட்  
கிவ்விங் யு ராயல் டிரீட்மெண்ட்
அண்ட் யுவர் டெய்லி ஷாப்பிங் இஸ் காரண்டீட்  
யு ஆர் மை மீசை மாமா 
ஐ அம் யுவர் நட்டீ மாமி 
கிவ்விங் யு ய லைப்டைம் சர்விஸ் வாரண்ட்டி 

வா மை ட்வின்குழு யு கம் அண்ட் மின்குழு 
நம்ம காட்டுல நான்தான் கிங்கு 
மாடன் மன்மதா ஆச கொல்லுத
கண்ண கட்டுதா கிவ் மீ ரிங்கு 

நான் சொக்குறேன் டி விக்குறேன் டி 
ஒத்தையில நிக்குறேன் டி 
நான் திக்கிக்கவா பத்திகவா  
ஒத்தைக்கொத்த ஆட ரெடி 

உருகுதே... மயங்குதே...
தவிக்குதே...
தடுக்குதே பெண் நானம் தான் 

உருகுதே உந்தன் ஆண்மை பார்த்து 
மயங்குதே இந்த பாவை தான் 
தவிக்குதே எல்லை தாண்டி பார்க்க 
தடுக்குதே பெண் நானம் தான் 

டான் னு டான் னு  டான் னு 
நான் உன்னோட கோல்டு மீனு 
சீன் னு சீன் னு சீன் னு 
நீ தொட்டதெல்லாம் சீன் னு 
மானு மானு மானு 
நான் உன்னோட காஃப்பின் னு 
காணு காணு காணு 
நீ பாத்தாலே நா காணு 

குண்டான கண்ணால குத்தமா குத்தாத 
நீ உன்ன தந்தாலும் பத்தாத டீ 
ரோஜா பூ தேகத்தால் ராஜ நா சஞ்சிட்டேன் 
உன் முன்னே என் கெத்து நிக்காது டீ 

ஐ அம் ய லோயல் ஹஸ்பேண்ட்  
கிவ்விங் யு ராயல் டிரீட்மெண்ட்
அண்ட் யுவர் டெய்லி ஷாப்பிங் இஸ் காரண்டீட்  
யு ஆர் மை மீசை மாமா 
ஐ அம் யுவர் நட்டீ மாமி 
கிவ்விங் யு ய லைப்டைம் சர்விஸ் வாரண்ட்டி 

ஐ அம் ய லோயல் ஹஸ்பேண்ட்  
கிவ்விங் யு ராயல் டிரீட்மெண்ட்
அண்ட் யுவர் டெய்லி ஷாப்பிங் இஸ் காரண்டீட்  
யு ஆர் மை மீசை மாமா 
ஐ அம் யுவர் நட்டீ மாமி 
கிவ்விங் யு ய லைப்டைம் சர்விஸ் வாரண்ட்டி 

Total Views : 2688 times ,   Last viewed : 21 hours ago

Other songs Lyrics of Maari Movie

Total Views : 687
Last Viewed 2 hours ago
Total Views : 830
Last Viewed 16 hours ago
Total Views : 330
Last Viewed 17 hours ago
Total Views : 666
Last Viewed 39 minutes ago