menu button

Naa Yaarunu Theriyuma song Lyrics from Raja Ranguski

Music by: Yuvan shankar raja | Singers : Simbu | Lyricists : Mohan Rajan

Naa yaarunu theriyuma   
Haahaa
Enna jeichida mudiyuma  
Haa haa haa
Naan kazhugu paarvakaran  
Hey
Unna thorathi thooka poren

Naa yaarunu theriyuma 
Enna jeichida mudiyuma 
Naan kazhugu paarvakaran
Unna thorathi thooka poren

Naa periya vettaikaran
Kuri vetchi thakka poren
Thaduka mudiyathu
Ennai nirutha mudiyathu
Paarka mudiyathu
Nee pathunga mudiyathu

Naa yaarunu theriyuma 
Enna jeichida mudiyuma
Mudinja odu odu odu 
Machi odu odu odu

Un thola urika poren
Adhula maala seiya poren
Unna mela anupa poren
Andha naala kurika poren

Oda mudiyathu
Nee theda mudiyathu
Valaika valaika mudiyathu
Ennai azhikka mudiyathu

Naa yaarunu theriyuma 
Enna jeichida mudiyuma
Mudinja odu odu odu odu
Machi odu odu odu odu

நா யாருனு தெரியுமா    
ஹாஹா 
என்ன ஜெயிச்சிட முடியுமா   
ஹா ஹா ஹா 
நான் கழுகு பார்வைக்காரன்   
ஹே 
உன்ன தோரத்தி தூக்க போறேன் 

நா யாருனு தெரியுமா  
என்ன ஜெயிச்சிட முடியுமா  
நான் கழுகு பார்வைக்காரன் 
உன்ன தோரத்தி தூக்க போறேன் 

நா பெரிய வேட்டைக்காரன் 
குறி வெட்சி தாக்க போறேன் 
தடுக்க முடியாது 
என்னை நிறுத்த முடியாது 
பார்க்க முடியாது 
நீ பதுங்க முடியாது 

நா யாருனு தெரியுமா  
என்ன ஜெயிச்சிட முடியுமா 
முடிஞ்சா ஓடு ஓடு ஓடு  
மச்சி ஓடு ஓடு ஓடு 

உன் தோழா உரிக்க போறேன் 
அதுல மால செய்ய போறேன் 
உன்ன மேல அனுப்ப போறேன் 
அந்த நாளா குறிக்க போறேன் 

ஓட முடியாது 
நீ தேட முடியாது 
வளைக்க வளைக்க முடியாது 
என்னை அழிக்க முடியாது 

நா யாருனு தெரியுமா  
என்ன ஜெயிச்சிட முடியுமா 
முடிஞ்சா ஓடு ஓடு ஓடு ஓடு 
மச்சி ஓடு ஓடு ஓடு ஓடு 

Total Views : 91 times ,   Last viewed : 9 hours ago

Other songs Lyrics of Raja Ranguski Movie