menu button

Kedaya Kedakkuren song Lyrics from Kalari

Music by: | Singers : V.V.Prasanna, Vaishaali | Lyricists : Muthuvijayan

Kedaya kedakkuren
Un nenjula thala saaya
Nadaiya nadakkuren
Adi unakke thunaiyaaga

Unnai naan paarthadhum yeruthu kaichale
Kannule kadhalin ettu kaal paaichale
Ada onna nenachaale manam pandha thulladha
Un kaiya pudichale uyir innum neeladha

Kedaya kedakkuren
Un nenjule thala saaya
Nadaiya nadakkuren
Ada unakke thunaiyaaga

Pogura pokkula 
Bodhaiya yethura
Pesura saakkula 
Kaadhala oothura

Oodhaanguzhal vechu ullnenjula
Pudhu urchagathe thinuchaaye

Nenjodu dhaan oru kadhal padam
Chinna kanjaadaiyil varanjaaye

Kodai mazhai pola 
En kaattil dhinam neeye
Yendi yendi yenna paada paduthura

Kedaya kedakkuren
Un nenjula thala saaya
Nadaiya nadakkuren
Ada unakke thunaiyaaga

Aalilaa veedhiyil
Aarvamaai paarkkiraai
Noolilaa aasaiyai vervaiyil korkkiraai

Un veetukkum ada en veetukkum
Ulla dhooram inge kuraiyaadha

Indru un kannamum ada en kannamum
Chinna muththamgalaal niraiyaadha

Yedho edhir paarthu naan oda thenjene
Kaadaa kaanjen 
Adai mazhaiyaai kudhikkiren

Kedaya kedakkuren
Un nenjula thala saaya
Nadaiya nadakkuren

கேடயா கேடக்குறேன் 
உன் நெஞ்சுல தல சாய 
நடையா நடக்கிறேன் 
அடி உனக்கே துணையாக 

உன்னை நான் பார்த்ததும் எறுது காய்ச்சலே 
கண்ணுல காதலின் எட்டு கால் பாய்ச்சலே 
அட ஒண்ண நெனச்சாலே மனம் பந்தா துள்ளாதா
உன் கைய புடிச்சாலே உயிர் இன்னும் நீலதா 

கேடயா கேடக்குறேன் 
உன் நெஞ்சுல தல சாய 
நடையா நடக்கிறேன் 
அட உனக்கே துணையாக 

போகுற போக்குல  
போதைய ஏத்துற 
பேசுற சாக்குல  
காதல ஊத்துற 

ஊதாங்குழல் வெச்சு உள்ளநெஞ்சுல 
புது உற்ச்சாகத்தே திணுசாயே 

நெஞ்சோடு தான் ஒரு காதல் படம் 
சின்ன கண்ஜாடையில் வரைஞ்சாயே 

கோடை மழை போல  
என் காட்டில் தினம் நீயே 
ஏண்டி ஏண்டி என்ன பாடா படுத்துற 

கேடயா கேடக்குறேன் 
உன் நெஞ்சுல தல சாய 
நடையா நடக்கிறேன் 
அட உனக்கே துணையாக 

ஆளில்லா வீதியில் 
ஆர்வமாய் பார்க்கிறாய் 
நூலில்லா ஆசையை வேர்வையில் கோர்க்கிறாய் 

உன் வீட்டுக்கும் அட என் வீட்டுக்கும் 
உள்ள தூரம் இங்கே குறையாத 

இன்று உன் கண்ணமும் அட என் கண்ணமும் 
சின்ன முத்தங்களால் நிறையாத 

ஏதோ எதிர் பார்த்து நான் ஓடா தெஞ்சேனே 
காடா காஞ்சேன்  
அடை மழையாய் குதிக்கிறேன் 

கேடயா கேடக்குறேன் 
உன் நெஞ்சுல தல சாய 
நடையா நடக்கிறேன் 

Total Views : 382 times ,   Last viewed : 9 hours ago

Other songs Lyrics of Kalari Movie