menu button

Karuppi En Karuppi song Lyrics from Pariyerum Perumal

Music by: Santhosh Narayanan | Singers : Santhosh Narayanan, Dr. S. C.Chandilya | Lyricists : Mari Selvaraj

Adi karuppi en karuppi
Nagathadame empaadha
Nee illaadha kaattil
Naan eppadithaan thiriveno

Adi karuppi en karuppi
Nagathadame empaadha
Nee illaadha kaattil
Naan eppadithaan thiriveno

Karuppi en karuppi
Naan pesuradhu kekkudha
En azhugaiyum kekkudha
Andha rayilin adiyil sikki sedhari
Idhayam kathum valiyum vedhanaiyum kekkudha

Ippa udane naan unna pakkanum
Mookkil mugam vachi orasanum
Un naakkil nakki enn azhukka kazhuvi poghanum
Enga vandha unna pakkalam

Yaar andha kaattil odanji kedappadu neeya illa naana
Naana illa neeya
Neeya naana
Naana neeya karuppi
Irandhadhu neeya iruppadhu naana
Iruppadhu neeya irandhadhu naana
Nammala konnaven yaarunu enakku nalla theriyum
Ange seththadhu yaarunu avanukku mattum dhan puriyum

Azhinjadhu neeya 
O   oh    oh
Azhuvadhu naana 
O   oh    oh
Azhuvadhu neeya
Ada azhinjadhu naana

Adi karuppi en karuppi
Nagathadame empaadha
Nee illaadha kaattil
Naan eppadithaan thiriveno

Adi karuppi en karuppi
Nagathadame empaadha
Nee illaadha kaattil
Naan eppadithaan thiriveno

Endhiri karuppi amma kooppudura
Kulikka poganum endhiridi
Yendi pesala en kooda
Ennadi nadandhichi anga
Valiya thangaama thudichiya
Kadaisi nimisham enna nennaichiya
Unna kollum podhu avan sirichana
Nee koraikkumpodhu avan moraichana

Karuppi en karuppi
Nagathadame empaadha
Nee illaadha kaattil
Naan eppadithaan thiriveno

Unkitta padichi padichi sonnane kettiya
Yaar kooptu nee pona
Yendi pona
Ethana thadava solliyiruken
Ellam manusanum inge onnu illenu

Vaalathu anaikkuravan 
Kazhutha nerikkiravan
Kanna thadavuravan
Kaala nodikkiravan
Konnu sirikkiravan
Ninnu azhuguravan

Karuppan
Sevappan 
Saami
Saathan
Adimai
Aandaan
Mayiru 
Matta
Aayiram manusan undunu unakku appove sonnen kettiya nee
Ippa udane naan unna pakkanum karuppi

Adi karuppi en karuppi
Nagathadame empaadha
Nee illaadha kaattil
Naan eppadithaan thiriveno

Adi karuppi en karuppi
Nagathadame empaadha
Nee illaadha kaattil
Naan eppadithaan thiriveno

Adi karuppi en karuppi
Nagathadame empaadha
Nalaikku vandhu appa kepparu
Naan ennadi badhil solluven
Unna enganu solluven
Engadi iruka nee

Endhiri karuppi 
Endhiri karuppi 
Endhiri karuppi 
Endhiri karuppi

Adi karuppi en karuppi
Nagathadame empaadha
Nee illaadha kaattil
Naan eppadithaan thiriveno

Rendu kaalilo naalu kaalilo 
Indha mannile ulavittu kedakka
Naai illadi nee
Naan illayaa nee

 

அடி கருப்பி என் கருப்பி 
நகதடமே எம்பாத 
நீ இல்லாத காட்டில் 
நான் எப்படித்தான் திரிவேனோ 

அடி கருப்பி என் கருப்பி 
நகதடமே எம்பாத 
நீ இல்லாத காட்டில் 
நான் எப்படித்தான் திரிவேனோ

கருப்பி என் கருப்பி 
நான் பேசுறது கேக்குதா 
என் அழுகையும் கேக்குதா 
அந்த ரயிலின் அடியில் சிக்கி சேதரி 
இதயம் கத்தும் வழியும் வேதனையும் கேக்குதா 

இப்ப உடனே நான் உன்ன பாக்கணும் 
மூக்கில் முகம் வச்சி ஒரசனும் 
உன் நாக்கில் நக்கி என்ன அழுக்கை கழுவி போகணும் 
எங்க வந்தா உன்ன பாக்கலாம் 

யார் அந்த காட்டில் ஒடஞ்சி கிடப்பது நீயா இல்ல நானா 
நானா இல்ல நீயா 
நீயா நானா
நானா நீயா கருப்பி 
இறந்தது நீயா இருப்பது நானா 
இருப்பது நீயா இறந்தது நானா 
நம்மள கொண்ணவெண் யாருனு எனக்கு நல்லா தெரியும் 
அங்கே செத்தது யாருனு அவனுக்கு மட்டும் தான் புரியும் 

அழிஞ்சது நீயா  
ஒ    ஓ     ஓ 
அழுவது நானா  
ஒ    ஓ     ஓ 
அழுவது நீயா 
அட அழிஞ்சது நானா 

அடி கருப்பி என் கருப்பி 
நகதடமே எம்பாத 
நீ இல்லாத காட்டில் 
நான் எப்படித்தான் திரிவேனோ

அடி கருப்பி என் கருப்பி 
நகதடமே எம்பாத 
நீ இல்லாத காட்டில் 
நான் எப்படித்தான் திரிவேனோ

எந்திரி கருப்பி அம்மா கூப்புடுரா 
குளிக்க போகணும் எந்திரிடி
ஏண்டி பேசல என் கூட 
என்னடி நடந்திச்சி அங்க 
வழிய தாங்காம துடிச்சியா 
கடைசி நிமிஷம் என்ன நினைச்சியா     
உன்ன கொள்ளும் போது அவன் சிரிச்சானா   
நீ கோரைக்கும்போது அவன் மோரைச்சாண 

கருப்பி என் கருப்பி 
நகதடமே எம்பாத 
நீ இல்லாத காட்டில் 
நான் எப்படித்தான் திரிவேனோ

உன்கிட்ட படிச்சி படிச்சி சொன்னனே கேட்டியா 
யார் கூப்டு நீ போன 
ஏண்டி போன 
எத்தன தடவ சொல்லியிருக்கேன் 
எல்லாம் மனுஷனும் இங்கே ஒன்னு இல்லேனு 

வால்லது அணைக்குறவன்  
கழுத்த நெரிக்கிறவன் 
கண்ண தடவுறவன் 
கால நொடிக்கிறவன் 
கொன்னு சிரிக்கிறவன் 
நின்னு அழுகுறவன் 

கருப்பன் 
சேவப்பன்  
சாமி 
சாத்தன் 
அடிமை 
ஆண்டான்
மயிறு  
மட்ட 
ஆயிரம் மனுஷன் உண்டுன்னு உனக்கு அப்போவே சொன்னேன் கேட்டியா நீ 
இப்ப உடனே நான் உன்ன பாக்கணும் கருப்பி 

அடி கருப்பி என் கருப்பி 
நகதடமே எம்பாத 
நீ இல்லாத காட்டில் 
நான் எப்படித்தான் திரிவேனோ

அடி கருப்பி என் கருப்பி 
நகதடமே எம்பாத 
நீ இல்லாத காட்டில் 
நான் எப்படித்தான் திரிவேனோ

அடி கருப்பி என் கருப்பி 
நகதடமே எம்பாத 
நாளைக்கு வந்து அப்பா கேப்பாரு 
நான் என்னடி பதில் சொல்லுவேன் 
உன்ன எங்கன்னு சொல்லுவேன் 
எங்கடி இருக்க நீ 

எந்திரி கருப்பி  
எந்திரி கருப்பி  
எந்திரி கருப்பி  
எந்திரி கருப்பி 

அடி கருப்பி என் கருப்பி 
நகதடமே எம்பாத 
நீ இல்லாத காட்டில் 
நான் எப்படித்தான் திரிவேனோ

ரெண்டு காலிலோ நாலு காலிலோ  
இந்த மண்ணிலே ஊலவிட்டு கிடைக்க 
நாய் இல்லடி நீ 
நான் இல்லையா நீ 

 

Total Views : 307 times ,   Last viewed : 2 days ago

Other songs Lyrics of Pariyerum Perumal Movie