menu button

Nijamthana Penne Aruginil song Lyrics from Mangai Maanvizhi Ambugal

Music by: Achu Rajamani | Singers : Haricharan, Padmalatha | Lyricists : VNO, Arungopal

Nijam thaana pennea
Aruginil vandhai
Naanum silirthu konden
Nenjam ellam neethan pennea

Idhu pola endrum
Varuvaaya pennea
Ethir paarthu nindren
Naatkal ellam
Anbe

Undhan kangal kaanave
Kaathirukkirean naalum naanthan pennea
Nagaratha nodigalil
Porum thodukiren kadikarathudan naane
Indha maalai nerathil
Saalai orathil maramaai nindren pennea
Unnai kangal kandathum
Kuzhanthai polave thulli kuthikkiren naane

Yeano

Unnai naanum kanden
Yeano
Endhan ulle neeyum
Mudhal thuralaai
Uraiyadum nodigalil
Urainthu pogiraen undhan vaarthaigal paniyaga
Pesatha nodigalil
Lesana urasalil sampal aagiren analaale
Unnodu nadakkayil
Vinnil parakiren endhan vaanathil vinmeenaga

Vennilavu ennai
Nee megamaga sulnthai
Penn ivalai neethan
Un kanniyaththal vendrai

Saalai rayilai
Theenamum nee ennil thodarnthai
Kalai veyillai
Muluthum nee ennnil padarnthai
Maalai mayile
Thogai nee virithai enakai
Naanum unadhe
Ithil enna kelvi

Siru poovil theanai thedum vandai naane
En palaivanathil pootha muthal rojave
En thevai neethan anbe unakai naane
Unakkulum naanum vandhal sollean penne

Uraiyadum nodigalil
Urainthu pogiraen undhan vaarthaigal paniyaga
Pesatha nodigalil
Lesana urasalil sampal aagiren analaale
Unnodu nadakkayil
Vinnil parakiren endhan vaanathil vinmeenaga

Undhan kangal kaanave
Kaathirukkirean naalum naanthan pennea
Nagaratha nodigalil
Porum thodukiren kadikarathudan naane
Indha maalai nerathil
Saalai orathil maramaai nindren pennea
Unnai kangal kandathum
Kuzhanthai polave thulli kuthikkiren naane

Yeano
Unnai naanum kanden
Yeano
Endha ulle neeyum
Mudhal thuralaai

Nijam thaana pennea
Aruginil vandhai
Naanum silirthu konden
Nenjam ellam neethan pennea
 

நிஜம் தானா பெண்ணே 
அருகினில் வந்தாய் 
நானும் சிலிர்த்து கொண்டேன் 
நெஞ்சம் எல்லாம் நீதான் பெண்ணே 

இது போல என்றும் 
வருவாயா பெண்ணே 
எதிர் பார்த்து நின்றேன் 
நாட்கள் எல்லாம் 
அன்பே 

உந்தன் கண்கள் காணவே 
காத்திருக்கிறேன் நாளும் நாந்தான் பெண்ணே 
நகராத நொடிகளில் 
போறும் தொடுகிறேன் கடிகாரத்துடன் நானே 
இந்த மாலை நேரத்தில் 
சாலை ஓரத்தில் மரமாய் நின்றேன் பெண்ணே 
உன்னை கண்கள் கண்டதும் 
குழந்தை போலவே துள்ளி குதிக்கிறேன் நானே 

ஏனோ   

உன்னை நானும் கண்டேன் 
ஏனோ 
எந்தன் உள்ளே நீயும் 
முதல் தூறலாய்
உரையாடும் நொடிகளில் 
உறைந்து போகிறேன் உந்தன் வார்த்தைகள் பணியாக 
பேசாத நொடிகளில் 
லேசான உரசலில் சாம்பல் ஆகிறேன் அனலாலே 
உன்னோடு நடக்கையில் 
விண்ணில் பார்க்கிறேன் எந்தன் வானத்தில் விண்மீனாக 

வெண்ணிலவு என்னை 
நீ மேகமாக சூழ்ந்தாய் 
பெண் இவளை நீதான் 
உன் கன்னியத்தல் வென்றாய் 

சாலை ரயிலாய்     
தினமும் நீ எண்ணில் தொடர்ந்தாய் 
காலை வெயிலாய் 
முழுதும் நீ எண்ணில் படர்ந்தாய் 
மாலை மயிலே 
தோகை நீ விரித்தாய் எனக்காய் 
நானும் உனதே 
இதில் என்ன கேள்வி 

சிறு பூவில் தேனை தேடும் வண்டாய் நானே 
என் பாலைவனத்தில் பூத்த முதல் ரோஜாவே 
என் தேவை நீதான் அன்பே உனக்காய் நானே 
உனக்குள்ளும் நானும் வந்தால் சொல்லேன் பெண்ணே  

உரையாடும் நொடிகளில் 
உறைந்து போகிறேன் உந்தன் வார்த்தைகள் பணியாக 
பேசாத நொடிகளில் 
லேசான உரசலில் சாம்பல் ஆகிறேன் அனலாலே 
உன்னோடு நடக்கையில் 
விண்ணில் பார்க்கிறேன் எந்தன் வானத்தில் விண்மீனாக

உந்தன் கண்கள் காணவே 
காத்திருக்கிறேன் நாளும் நாந்தான் பெண்ணே 
நகராத நொடிகளில் 
போறும் தொடுகிறேன் கடிகாரத்துடன் நானே 
இந்த மாலை நேரத்தில் 
சாலை ஓரத்தில் மரமாய் நின்றேன் பெண்ணே 
உன்னை கண்கள் கண்டதும் 
குழந்தை போலவே துள்ளி குதிக்கிறேன் நானே

ஏனோ   

உன்னை நானும் கண்டேன் 
ஏனோ 
எந்தன் உள்ளே நீயும் 
முதல் தூறலாய் 

நிஜம் தானா பெண்ணே 
அருகினில் வந்தாய் 
நானும் சிலிர்த்து கொண்டேன் 
நெஞ்சம் எல்லாம் நீதான் பெண்ணே
 

Total Views : 47 times ,   Last viewed : 4 days ago

Other songs Lyrics of Mangai Maanvizhi Ambugal Movie

Total Views : 46
Last Viewed 3 days ago
Total Views : 48
Last Viewed 2 days ago
Total Views : 41
Last Viewed 4 days ago
Total Views : 39
Last Viewed 3 days ago
Total Views : 36
Last Viewed 4 days ago