menu button

Evada Unna Pethaa song Lyrics from Thamizh Padam 2.0

Music by: Kannan | Singers : Ranina Reddy | Lyricists : C.S. Amudhan, Chandru

Evada evada unna pethaa pethaa
Kaiyila kedacha ava sethaa sethaa
Evada evada unna pethaa pethaa
Kaiyila kedacha ava sethaa sethaa

Adraa avana odhada avana
Vetraa avana thevayey illa
Adraa avana odhada avana
Vetraa avana thevayey illa

Evada evada unna pethaa pethaa
Kaiyila kedacha ava sethaa sethaa

Hoi veliya vaada

Kai selavukku naanga venum
Kiss adichida naanga venum
Girl friend irukkunu gethaa suththa
Ungalukku naanga venum

Enna sundaykku love panra
Enna mondaykku love panra
Enna tuesdaykku love panra
Enna fridaykku love panra

Naan unkuda irukkum bodhey
En friend ah route vidra naaye
Karuppu culture nu
Enkittaye nee lecture adikkiriye

Saniyane

Adakki aala nenaikkum donkey neenga
Un solla kettu aada monkeyaa naanga

Bull shit

Adraa avana odhada avana
Vetraa avana thevayey illa
Adraa avana odhada avana
Vetraa avana thevayey illa

Evada evada unna pethaa pethaa
Kaiyila kedacha ava sethaa sethaa

Dummu thanni adichu
Nee naasamaathaan pova
Unna naanum thiruthi thiruthi
En life a tholaikkanuma
Enna kondaikku love panra
Enna mandaikku love panra
Enna sandaikku love panra
Enna thondaikku love panra

Love failure nu solli acid u adikkira neenga
Enga kitta kolaveri paththi maanamkettue pesureenga
Nee enna vittu pona loss enakilla
Un mokka monjikllam ooril ponne illa

Podaanga

Adraa avana odhada avana
Vetraa avana thevayey illa

Nallaa iruda
Nallaa iruda
Enga irundhalum
Nee nallaa iruda
 

எவடா எவடா உன்ன பெத்தா பெத்தா 
கையில கெடச்ச அவ செத்தா செத்தா 
எவடா எவடா உன்ன பெத்தா பெத்தா 
கையில கெடச்ச அவ செத்தா செத்தா 

அட்றா அவனை ஓதடா அவன 
வெட்றா அவன தேவையே இல்ல 
அட்றா அவன ஓதடா அவன 
வெட்றா அவன தேவையே இல்ல 

எவடா எவடா உன்ன பெத்தா பெத்தா 
கையில கெடச்ச அவ செத்தா செத்தா 

ஹோய் வெளிய வாடா 

கை செலவுக்கு நாங்க வேணும் 
கிஸ் அடிச்சிட நாங்க வேணும் 
கேர்ள் பிரண்ட் இருக்குனு கெத்தா சுத்த 
உங்களுக்கு நாங்க வேணும்

என்ன சண்டேக்கு லவ் பண்ற 
என்ன மண்டேக்கு லவ் பண்ற 
என்ன டுஸ்டேக்கு லவ் பண்ற 
என்ன பிரைடேக்கு லவ் பண்ற 

நான் உன்கூட இருக்கும் போதே  
என் பிரண்ட் அ ரூட் விட்ற நாயே 
கருப்பு கல்ச்சர் னு 
என்கிட்டயே நீ லெக்ச்சர் அடிக்கிறியே 

சனியனே 

அடக்கி ஆழ நினைக்கும் டாங்கி நீங்க 
உன் சொல்ல கேட்டு ஆட மங்கியா நாங்க 

புல் ஷீட் 

அட்றா அவனை ஓதடா அவன 
வெட்றா அவன தேவையே இல்ல 
அட்றா அவன ஓதடா அவன 
வெட்றா அவன தேவையே இல்ல 

எவடா எவடா உன்ன பெத்தா பெத்தா 
கையில கெடச்ச அவ செத்தா செத்தா 

டும்மு தண்ணி அடிச்சு 
நீ நாசமாதான் போவ 
உன்ன நானும் திருத்தி திருத்தி 
என் லைப்ப தொலைக்கணுமா
 
என்ன கொண்டைக்கு லவ் பண்ற
என்ன மண்டைக்கு லவ் பண்ற 
என்ன சண்டைக்கு லவ் பண்ற 
என்ன தொண்டைக்கு லவ் பண்ற 

லவ் பெல்லியர் னு சொல்லி ஆசிட் யு அடிக்கிற நீங்க 
எங்க கிட்ட கொலவெறி பத்தி மானம்கேட்டே பேசுறீங்க 
நீ என்ன விட்டு போன லாஸ் எனக்கில்லை 
உன் மொக்க முஞ்சிகேல்லாம் ஊரில் பொன்னே இல்ல 

போட்டாங்க 

அட்றா அவன ஓதடா அவன 
வெட்றா அவன தேவையே இல்ல 

நல்லா இருடா 
நல்லா இருடா 
எங்க இருந்தாலும் 
நீ நல்லா இருடா 

Total Views : 188 times ,   Last viewed : 2 hours ago

Other songs Lyrics of Thamizh Padam 2.0 Movie