menu button

Pondatti song Lyrics from Goli Soda 2

Music by: Achu Rajamani | Singers : Achu Rajamani | Lyricists : Mani Amudhavan

Aathora pearazhagi
Enga nee vanthazhagi
Unna paakuren
Ulla unaruren naa kadhala
Aathadi aatu kutti
Naa podum soapu katti pola manakura
Enna izhukura nee pogayila
Oh... arumbatha meesaya needhan
Murukiye thiriya vacha
Velangadha etho onnadhan
Nee velanga vecha
Ada ondikatta ondikatta naandha
Dhayakatta pola vandhu needha

Eh manasil
Uh manasa
Ippo sodi seakiriye
Ye pondatti nee
Pondatti nee dhandi
Chellakutti dhandi
Eh manasil
Uh manasa
Ippo sodi seakiriye

Aathi en manjanathi
Sev vaana sengalathi
Uh  kootula
Oru kuruvidha edam theduthey
Sinnoondu kannuruti
Sendhoora kai pidichu vaa pesalam
Kaathotama yadhayavadhu
Oh oh kanakka kanna eaduthu
Enna yendi paathu pora
Kooti konjam kalichu paatha
Michama nee vara

Ye pondatti nee
Pondatti nee dhandi
Chellakutti chellakutti dhandi
Eh manasil
Uh manasa
Ippo sodi seakiriye

Ye pondatti nee
Pondatti nee dhandi
Chellakutti chellakutti dhandi
Eh manasil
Uh manasa
Ippo sodi seakiriye

Adiye yan azhagiye
Ea pulla enna vittu
Enga pora nee
Vekkatha vittu vaadi
Veeta vittu veliya vaadi
Uh  azhagana mogatha
Naa ippo paakanunu thudikureney

Ye pondatti nee
Pondatti nee dhandi
Chellakutti chellakutti dhandi
Eh manasil
Uh manasa
Ippo sodi seakiriye

Ye pondatti nee
Pondatti nee dhandi
Chellakutti chellakutti dhandi
Eh manasil
Uh manasa
Ippo sodi seakiriye

ஆத்தோர பேரழகி 
எங்க நீ வந்தழகி      
உன்ன பாக்குறேன் 
உள்ள உணருறேன் நா காதல 
ஆத்தாடி ஆட்டு குட்டி 
நா போடும் சோப்பு கட்டி போல மனக்குர 
என்ன இழுக்குற நீ போகையில 
ஓ அரும்பாத மீசைய நீதான் 
முறுக்கியே திரிய வச்ச 
விளங்காத எதோ ஒன்னதான் 
நீ விளங்க வெச்ச 
அட ஒண்டிக்கட்ட ஒண்டிக்கட்ட நாந்தா  
தாயகட்ட போல வந்த நீதா 

என் மனசில் 
உன் மனச 
இப்போ சோடி சேகிரியே    
என் பொண்டாட்டி நீ  
பொண்டாட்டி நீ தாண்டி 
செல்லக்குட்டி தாண்டி 
என் மனசில் 
உன் மனச 
இப்போ சோடி சேகிரியே   

ஆத்தி என் மஞ்சணத்தி 
சேவ்வான செங்கலத்தி 
உன் கூட்டுல     
ஒரு குருவிதா இடம் தேடுதே 
சின்னூண்டு கண்ணுருட்டி 
செந்தூர கை பிடிச்சு வா பேசலாம் 
காத்தோட்டமா எதையாவது 
ஓ  ஓ  கணக்கா கண்ண எடுத்து 
என்ன ஏண்டி பாத்து போற 
கூட்டி கொஞ்சம் கழிச்சு பாத்தா 
மிச்சமா நீ வார 

என் பொண்டாட்டி நீ 
பொண்டாட்டி நீ தாண்டி 
செல்லக்குட்டி செல்லக்குட்டி தாண்டி 
என் மனசில் 
உன் மனச  
இப்போ சோடி சேகிரியே   

என் பொண்டாட்டி நீ 
பொண்டாட்டி நீ தாண்டி 
செல்லக்குட்டி செல்லக்குட்டி தாண்டி 
என் மனசில் 
உன் மனச  
இப்போ சோடி சேகிரியே

அடியே என் அழகியே   
யான் புள்ள என்ன விட்டு 
எங்க போற நீ 
வெக்கத்த விட்டு வாடி 
வீட்ட விட்டு வெளிய வாடி 
உன் அழகான மோகத்தை 
நா இப்போ பாக்கனுன்னு துடிக்குறேனே 

என் பொண்டாட்டி நீ 
பொண்டாட்டி நீ தாண்டி 
செல்லக்குட்டி செல்லக்குட்டி தாண்டி 
என் மனசில் 
உன் மனச  
இப்போ சோடி சேகிரியே

என் பொண்டாட்டி நீ 
பொண்டாட்டி நீ தாண்டி 
செல்லக்குட்டி செல்லக்குட்டி தாண்டி 
என் மனசில் 
உன் மனச  
இப்போ சோடி சேகிரியே

Total Views : 4190 times ,   Last viewed : 7 hours ago

Other songs Lyrics of Goli Soda 2 Movie