menu button

Edhuvaraiyo Edhuvaraiyo Intha song Lyrics from Kolamaavu Kokila

Music by: Anirudh Ravichander | Singers : Sean Roldan, Gautham Vasudev Menon | Lyricists : Gautham Vasudev Menon, Vivek

Edhuvaraiyo Edhuvaraiyo
Intha valiye edhuvaraiyo
Irul anaiyaadho
Vidhiyo thalai vidhiyo
Intha gadhiye thalai vidhiyo
Thuyar maraiyaatho

Marubadi nila pozhiyaatho
Marubadi nila pozhiyaatho niraiyaatho
Nizhal tharum kanaa viriyaatho
Nizhal tharum kanaa theriyaatho viriyaatho

Kaayam varuthey
Kaayam varuthey
Soga kuzhiyil vaazha viduthey
Kaanum edhuvum veezhum pozhuthum
Maaya padiyil kadhal ezhuthey
Kaayam varuthey
Saabam tharuthey
Soga kuzhiyil vaazha viduthey
Kaanum edhuvum veezhum pozhuthum
Maaya padiyil kadhal ezhuthey

Enna avlo easy ya irukum nu ninachiya illa la
Ippadi thaan irukum
Varuvaana pogutha konam
Ne kavalaiye padatha poite iru
Vera 
Oru aambalaiku illa ne paththu aambalaiku samam
Puriyutha unaku theriyutha unaku
Nalla paaru konja thooram innum po theriyum velicham theriyum
There is light at the end of the tunnel
Go for it girl

Baaram vanthu
Baaram vanthu sera
Yaarum illai
Yaarum illai koora thanimaiyile ulavugiren
Azhuthidavey
Pazhagugiren
Vaazha vendum
Vaazha vendum endru
Aasai thondrum
Aasai thondrum indru
Kadal naduvey thathumbugiren
Karai varumaa irangugiren
Vizhigalin vinaa udaiyaatho mudiyaatho
Vizhigalin vinaa udaiyaatho mudiyaatho
Adaipadum pura nagaraatho
Adaipadum pura nagaraatho uyaraatho
 
Kaayam varuthey
Kaayam varuthey
Soga kuzhiyil vaazha viduthey
Kaanum edhuvum veezhum pozhuthum
Maaya padiyil kadhal ezhuthey
Kaayam varuthey
Saabam tharuthey
Soga kuzhiyil vaazha viduthey
Kaanum edhuvum veezhum pozhuthum
Maaya padiyil kadhal ezhuthey

Kaayam varuthey
Saabam tharuthey
Soga kuzhiyil vaazha viduthey
Kaanum edhuvum veezhum pozhuthum
Maaya padiyil kadhal ezhuthey

Kaayam varuthey
Saabam tharuthey
Soga kuzhiyil vaazha viduthey
Kaanum edhuvum veezhum pozhuthum
Maaya padiyil kadhal ezhuthey

Oru aambalaiku illa ne paththu aambalaiku samam
Puriyutha unaku theriyutha unaku
Nalla paaru konja thooram innum po theriyum velicham theriyum
There is light at the end of the tunnel
Go for it girl
 

எதுவரையோ எதுவரையோ 
இந்த வழியே எதுவரையோ 
இருள் அணையாதோ 
விதியோ தலை விதியோ 
இந்த கதியே தலை விதியோ 
துயர் மறையாது 

மறுபடி நிலா பொழியாதோ 
மறுபடி நிலா பொழியாதோ நிறையாதோ 
நிழல் தரும் கனா விரியாதோ 
நிழல் தரும் கனா தெரியாதோ விரியாதோ 

காயம் வருதே 
காயம் வருதே 
சோக குழியில் வாழ விடுத்தே 
காணும் எதுவும் வீழும் பொழுதும் 
மாய படியில் காதல் எழுதே 
காயம் வருதே 
சாபம் தருதே 
சோக குழியில் வாழ விடுத்தே 
காணும் எதுவும் வீழும் பொழுதும் 
மாய படியில் காதல் எழுதே 

என்ன அவ்ளோ ஈசி யா இருக்கும் னு நினைச்சியா இல்ல  ல 
இப்படி தான் இருக்கும் 
வருவானா போகுத்தா கோணம் 
நீ கவலையே படாத பொய்டே இரு 
வேற  
ஒரு ஆம்பளைக்கு இல்ல நீ பத்து ஆம்பளைக்கு சமம் 
புரியுதா உனக்கு தெரியுதா உனக்கு 
நல்லா பாரு கொஞ்ச தூரம் இன்னும் போ தெரியும் வெளிச்சம் தெரியும் 
தேர் இஸ் லைட் அட் தி எண்டு ஆப் தி டனயில்         
கோ போர் இட் கேர்ள்          

பாரம் வந்து 
பாரம் வந்து சேர 
யாரும் இல்லை 
யாரும் இல்லை கூற தனிமையிலே உலவுகிறேன்
அழுத்திடவே  
பழகுகிறேன் 
வாழ வேண்டும் 
வாழ வேண்டும் என்று 
ஆசை தோன்றும் 
ஆசை தோன்றும் இன்று 
கடல் நடுவே ததும்புகிறேன் 
கறை வருமா இறங்குகிறேன் 
விழிகளின் வினா உடையாதோ முடியாதோ 
விழிகளின் வினா உடையாதோ முடியாதோ 
அடைப்படும் புறா நகராதோ 
அடைப்படும் புறா நகராதோ உயராதோ
 
காயம் வருதே 
காயம் வருதே 
சோக குழியில் வாழ விடுத்தே 
காணும் எதுவும் வீழும் பொழுதும் 
மாய படியில் காதல் எழுதே 
காயம் வருதே 
சாபம் தருதே 
சோக குழியில் வாழ விடுத்தே 
காணும் எதுவும் வீழும் பொழுதும் 
மாய படியில் காதல் எழுதே
 
காயம் வருதே 
சாபம் தருதே 
சோக குழியில் வாழ விடுத்தே 
காணும் எதுவும் வீழும் பொழுதும் 
மாய படியில் காதல் எழுதே
 
காயம் வருதே 
சாபம் தருதே 
சோக குழியில் வாழ விடுத்தே 
காணும் எதுவும் வீழும் பொழுதும் 
மாய படியில் காதல் எழுதே

ஒரு ஆம்பளைக்கு இல்ல நீ பத்து ஆம்பளைக்கு சமம் 
புரியுதா உனக்கு தெரியுதா உனக்கு 
நல்லா பாரு கொஞ்ச தூரம் இன்னும் போ தெரியும் வெளிச்சம் தெரியும் 
தேர் இஸ் லைட் அட் தி எண்டு ஆப் தி டனயில்         
கோ போர் இட் கேர்ள்  

Total Views : 305 times ,   Last viewed : 3 hours ago

Other songs Lyrics of Kolamaavu Kokila Movie