menu button

Yeh Penney song Lyrics from Pyaar Prema Kaadhal

Music by: Yuvan shankar raja | Singers : Sid Sriram | Lyricists : Niranjan Bharathi

Yeh penney
En nenjil saainthu saaikiraai
Nee arugil puriyatha maayam seigirai
Unnai polavey naan ingey mayangi
Kirangithaan poneney
Bothaiyaga thaan aaneney thalladum jeevaney

Jannaloramaai
Munnaley minnal polavey vanthaaye
Uinnai thandi oru sorgaththai
Mannil yengumey thanthaye
Vizhiyai neengi nee vilagathey
Nodiyum yen manam thangathey
Yenna nerumo theriyathey
En jeevan yenguthey

En uyirinai vathaithidum azhagi nee
En ithayathil amarnthidium arasi nee
En udalinil nathiyaai odum uthiram neeyadi
Un siripinil kavithaigal kalanguthey
En mozhigalil isaigalum thorkuthey 
Un iruvizhi minnal yendha vaanam yenguthey
unakul yenthan kaadhal thevaiya
Irunthum un ithazhgal antha vaarthai sollumaa

Kuruvi polavey en ullam
Thaththi thaavuthey unnaley
Kuzhanthai polavey en kaalgal
Suthi thiriyuthey pinnaley
Theeyai polavey en thegam
Paththi yeriyuthey thannaley
Aruvi polavey aanandham
Nilamal poguthey

Yeh penney
En nenjil saainthu saaikiraai
Nee arugil puriyatha maayam seigirai

ஏஹ் பெண்ணெய் 
என் நெஞ்சில் சாய்ந்து சாய்கிறாய் 
நீ அருகில் புரியாத மாயம் செய்கிறாய் 
உன்னை போலவே நான் இங்கே மயங்கி 
கிரங்கித்தான் போனேனே 
போதையாக தான் ஆனேனே தள்ளாடும் ஜீவனே 

ஜன்னலோரமாய் 
முன்னாலே மின்னல் போலவே வந்தாயே 
உன்னை தாண்டி ஒரு சொர்கத்தை 
மண்ணில் எங்குமே தந்தாயே
விழியாய் நீங்கி நீ விலகாதே 
நொடியும் yen மனம் தாங்காதே
என்ன நேறுமோ தெரியாதே 
என் ஜீவன் ஏங்குதே 

என் உயிரினை வதைத்திடும் அழகி நீ 
என் இதயத்தில் அமர்ந்திடும் அரசி நீ 
என் உடலினில் நதியாய் ஓடும் உதிரம் நீயடி  
உன் சிரிப்பினில் கவிதைகள் கலங்குதே 
என் மொழிகளில் இசைகளும் தோர்குதே  
உன் இருவிழி மின்னல் ஏந்த வானம் ஏங்குதே 
உனக்குள் எந்தன் காதல் தேவையா 
இருந்தும் உன் இதழ்கள் அந்த வார்த்தை சொல்லுமா 

குருவி போலவே என் உள்ளம் 
தத்தி தாவுதே உன்னாலே 
குழந்தை போலவே என் கால்கள் 
சுத்தி திரியுதே பின்னாலே 
தீயை போலவே என் தேகம் 
பத்தி எரியுதே தன்னாலே 
அருவி போலவே ஆனந்தம் 
நில்லாமல் போகுதே 

ஏஹ் பெண்ணெய் 
என் நெஞ்சில் சாய்ந்து சாய்கிறாய் 
நீ அருகில் புரியாத மாயம் செய்கிறாய் 

Total Views : 2851 times ,   Last viewed : 50 minutes ago

Other songs Lyrics of Pyaar Prema Kaadhal Movie