menu button

Mersal Arasan song Lyrics from Mersal

Music by: | Singers : G.V.Prakash Kumar, Naresh Iyer | Lyricists :
Warning: Invalid argument supplied for foreach() in /nfs/c04/h07/mnt/183415/domains/intamil.net/html/lyrics.php on line 209

Adchu kaali pannum dhillu dhillu
Hoi.. pudchu kooda nippom sollu sollu 
Hey isthu keeya vudum allu sillu
Hey allu sillu sedharu sedharu
Ada vaanaam vaanaam maa
Allu sideu valchukko sillu
Thalapathy entry ithu sedharu sedharu

Hey scene aavum avan vantanna
Podi iskoolu pullingo laam sedharu
Theatreu therikka yaaringa gelikka
Solti bigiladi mersal arasan vaaraan
Inthaa vaaraan
Sceneu

Suguraa poluppaan
Periya kainnalum perti edupaan
Thottu steppa vasta
All centreu adhagalam thaan
Eduthu keesi paatha
Kaththi sharpu thaan

Kaththi aana kiyichadhilla
Noi vettum saami thaan
yezha paazha vaazha vaipan
keenja valkaa thaippan
Anachchi nippan
Thalaivan aada
Isaipuyal onnu pirikudhu

Eguru allu sillu
Etti sedharanum
Eguru allu sillu
Etti sedharanum
Eguru allu sillu
Etti sedharanum

Allu sillu
Sedharanum da

Adraa adraa adraa

Manushan undakkum ellam saayum
Panam mattum enna adhu verum mayam
Ezhuththa thaandi
Uththu paaththa
Adhuvum paperu thaan

Vanangi santhosam kekkura neeyum
Thirumbi paar suththi aayiram kaayam
Thavicha manasil
Sirippa vedhachcha
Manusan neethaandaa

Paasam kaatti pinnaal vanthaa
Kaiya anbaa koppenda
Adutha usura vaazha vachcha
Kannil vachchu kaapenda

Yei
Scene aavum avan vantanna
Podi iskoolu pullingolam sedharu
Theatreu therikka yaaringa gelikka
Solti bigiladi mersal arasan vaaraan
Indha vaaraan
Sceneu

Suguraa polappan
Periya kainnalum perti eduppan
Thottu step ah vasta
All centeru adhagalam thaan
Edhu keesi paatha
Kaththi sharpu thaan

Eguru allu silllu
Etti sedharanum
Eguru allu silllu
Etti sedharanum
Eguru allu silllu
Etti sedharanum

Allu sillu
Sedharanum da

Adraa adraa adraa

அடிச்சு காலி பண்ணும் தில்லு தில்லு  
ஓய் .. புடிச்சு கூட நிப்போம் சொல்லு சொல்லு 
ஹே இஸ்து கீய வூடும் அல்லு சில்லு 
ஹே அல்லு சில்லு சேதரு சேதரு 
அட வாணாம்  வாணாம்  மா
அல்லு சைடு வளச்சுக்கோ சில்லு 
தளபதி என்ட்ரி இது சேதரு சேதரு 

ஹே சீன் ஆவும் அவன் வண்டான்னா  
பொடி இஸ்கூலு புல்லிங்கோ லாம் சேதரு 
தியேட்டர் ரூ தெறிக்க யாருங்க கேலிக்க 
செல்டி பிகிலடி மெர்சல் அரசன் வாறான் 
இந்தா வாறான் 
சீன் னு 

சுகுரா பொழுப்பான் 
பெரிய கைன்னாலும் பேர்டி எடுப்பான் 
தொட்டு ஸ்டேப் பா  வஸ்தா
ஆல் சென்டர் ரா ஆடுகளாம்  தான் 
எதுத்து கீசி பாத்தா
கத்தி சார்பு தான் 

கத்தி ஆனா கியிச்சதில்ல 
நோய் வெட்டும் சாமி தான் 
ஏழ பாழா வாழ வைப்பான் 
கீஞ்ச வால்கா தைப்பான் 
அணைச்சி நிப்பான் 
தலைவன் ஆட 
இசைப்புயல் ஒன்னு பிரிக்குது 

எகுறு அல்லு சில்லு 
எட்டி சேதரனும் 
எகுறு அல்லு சில்லு 
எட்டி சேதரனும் 
எகுறு அல்லு சில்லு 
எட்டி சேதரனும் 

அல்லு சில்லு 
சேதரனும் டா 

அட்றா அட்றா அட்றா 

மனுஷன் உண்டாக்கும் எல்லாம் சாயும்
பணம் மட்டும் என்ன அது வெறும் மாயம் 
எழுத்த தாண்டி 
உத்து பாத்தா 
அதுவும் பேப்பர் தான் 

வணங்கி சந்தோசம் கேக்குற நீயும் 
திரும்பி பார் சுத்தி ஆயிரம் காயம் 
தவிச்ச மனசில் 
சிரிப்ப வேதச்சா 
மனுஷன் நீதாண்டா 

பாசம் காட்டி பின்னால் வந்தா 
கைய அன்பா கோப்பெண்ட 
அடுத்த உசுர வாழ வச்சா 
கண்ணில் வச்சு காப்பெண்டா

ஏய் 
சீன் ஆவும் அவன் வண்டான்னா 
பொடி இஸ்கூலு புல்லிங்கோலம் சேதரு 
தியேட்டர் ரூ தெறிக்க யாருங்க கேலிக்க 
சொல்டி பிகிளாடி மெர்சல் அரசன் வாறான் 
இந்த வாறான் 
சீன்னு 

சுகுரா பொலப்பான் 
பெரிய கைன்னாலும் பேர்டி எடுப்பான் தொட்டு ஸ்டேப் பா  வஸ்தா
ஆல் சென்டர் ரா ஆடுகளாம்  தான் 
எதுத்து கீசி பாத்தா
கத்தி சார்பு தான் 

எகுறு அல்லு சில்லு 
எட்டி சேதரனும் 
எகுறு அல்லு சில்லு 
எட்டி சேதரனும் 
எகுறு அல்லு சில்லு 
எட்டி சேதரனும் 

அல்லு சில்லு 
சேதரனும் டா 

அட்றா அட்றா அட்றா 

Total Views : 2450 times ,   Last viewed : 1 hour ago

Other songs Lyrics of Mersal Movie

Total Views : 8,039
Last Viewed 2 hours ago
Total Views : 2,646
Last Viewed 11 seconds ago
Total Views : 3,708
Last Viewed 34 seconds ago