menu button

Karuththavanlaam Galeejaam song Lyrics from Velaikaran

Music by: Anirudh Ravichander | Singers : Anirudh Ravichander | Lyricists :
Warning: Invalid argument supplied for foreach() in /nfs/c04/h07/mnt/183415/domains/intamil.net/html/lyrics.php on line 209

Karuththavanlaam Galeejaam
kelappi vittaanga.
andha karuththa maaththu
goiyaala.

ye uzhaichchathellaam nammaalu
odhingi nikkaatha.
vaa vaa therikkavidu
goiyyaala

thakkaali ..

ye Karuththavanlaam Galeejaam
ye uzhaichchathellaam nammaalu

Indha nagaram ippa maanagar aache
idhu maara puthu
kaaranamae namma annaachi.

ye thagara dappaala
thangi irundhaalum.
chennaiyoda annai
namma kuppam thaane.

Karuththavanlaam Galeejaam
kelappi vittaanga.
andha karuththa maaththu
goiyaala.

ye uzhaichchathellaam nammaalu
odhinga nikkaatha.
vaa vaa therikkavidu
goiyyaala

thakkaali ..

ye Karuththavanlaam Galeejaam
ye uzhaichchathellaam nammaalu

area kaasi kuppam
ellorum onnaa nippom
yaarunnu paakkamaattom
paasaththa pangu vaippom

tajmahala kattinadhu
koththanaaru
shahjahan kitta sonnaakooda
oththupaaru

udhavinnu kaettaakkaa
apartment aalu
nice-ah appeet aavaaru
phone-a switch off
seivaaru.

evanumae azhaikkaama
kuppam kopaalu
vandhu kooda nippaaru.
edhuthu vela paaappaaru.

oorukku sondhakkaaran
kaikatti veliya ninnaan.
paerukku chennaikkaaran
yedhedho sattam sonnaan.

ye Karuththavanlaam Galeejaam
ye Karuththavanlaam
ye uzhaichchathellaam

ye Karuththavanlaam Galeejaam
thakkaali ..

nettukuththaa nikkuthappaa
shopping mall-u
adha nikka vachcha
komban enga
kuppam aalu.

tajmahala kattinadhu
koththanaaru
shahjahan kitta sonnaakooda
oththupaaru

sarru burru car-u inga
oadum paaru
indha salaiyellaam
kanmuzhuchi pottadhu yaaru.

tajmahala kattinadhu
koththanaaru
shahjahan kitta sonnaakooda
oththupaaru

கருத்தவன்லாம் கலீஜாம் கெளப்பி விட்டாங்க
அந்த கருத்த மாத்து கொய்யால

 

உழைச்சதெல்லாம் நம்பாளு ஒதுங்கி நிக்காத
வா வா தெறிக்க விடு கொய்யால

தக்காளி.

ஹே கருத்தவன்லாம் கலீஜாம்

ஹே உழைச்சதெல்லாம் நம்பாளு

 

இந்த நகரம் இப்ப மாநகர் ஆச்சே
இது மாற புது காரணமே நம்ம அண்ணாச்சி.

யே தகர டப்பால தங்கி இருந்தாலும்
சென்னை யோட அன்னை நம்ம குப்பம் தானே.

கருத்தவன்லாம் கலீஜாம் கெளப்பி உட்டாங்க
அந்த கருத்த மாத்து கொய்யால

உழைச்சதெல்லாம் நம்பாளு ஒதுங்கி நிக்காத
வா வா தெறிக்க விடு கொய்யால

தக்காளி.

ஹே கருத்தவன்லாம் கலீஜாம்

ஹே உழைச்சதெல்லாம் நம்பாளு

 

ஏரியா காசி குப்பம் 

எல்லாரும் ஒன்னா நிப்போம்

யாருன்னு பாக்க மாட்டோம் 

பாசத்த பங்கு வப்போம் 

 

தாஜ்மஹால் கட்டினது கொத்தனாரு

ஷாஜகானுகிட்ட சொன்னா கூட ஒத்துப்பாரு

 

தாஜ்மஹால் கட்டினது கொத்தனாரு

ஷாஜகானுகிட்ட சொன்னா கூட ஒத்துப்பாரு

 

உதவின்னு கேட்டாக்கா அபார்ட்மென்ட்  ஆளு

நைசா அப்பீட் ஆவாரு

போன சுவிட்ச் ஆப் செய்வாரு

 

எவனுமே அழைக்காம குப்பம் கோபாலு

வந்து கூட நிப்பாரு

எடுத்து வேல பாப்பாரு

 

ஊருக்கு சொந்தக்காரன்

ஊருக்கு வெளிய நின்னான் 

 

பேருக்கு சொந்தக்காரன்

ஏதேதோ சட்டம் சொன்னான் 

 

ஹே கருத்தவன்லாம் கலீஜாம்

ஹே கருத்தவன்லாம் …உழைச்சதெல்லாம்…

 

தக்காளி.

ஹே உழைச்சதெல்லாம் நம்பாளு

 

நெட்டுக்குத்தா நிக்குதப்பா ஷாப்பிங் மாலு

அத நிக்க வச்ச கொம்பன் எங்க குப்பம் ஆளு

 

தாஜ்மஹால் கட்டினது கொத்தனாரு

ஷாஜகானுகிட்ட சொன்னா கூட ஒத்துப்பாரு

 

சர்ரு புர்ரு காரு எல்லாம் ஓடும் பாரு

இந்த சாலை எல்லாம் கண் முழிச்சி போட்டது யாரு 

 

தாஜ்மஹால் கட்டினது கொத்தனாரு

ஷாஜகானுகிட்ட சொன்னா கூட ஒத்துப்பாரு

Total Views : 1393 times ,   Last viewed : 13 hours ago

Other songs Lyrics of Velaikaran Movie

Total Views : 650
Last Viewed 15 seconds ago
Total Views : 747
Last Viewed 12 seconds ago
Total Views : 460
Last Viewed 17 seconds ago
Total Views : 1,032
Last Viewed 1 second ago