menu button

Neethaaney Neethaaney song Lyrics from Mersal

Music by: | Singers : A.R.Rahman, Shreya Ghoshal | Lyricists :
Warning: Invalid argument supplied for foreach() in /nfs/c04/h07/mnt/183415/domains/intamil.net/html/lyrics.php on line 209

Neethanae neethanae
En nenjai thattum saththam
Azhagaai udaindhen neeyae artham

Neethanae neethanae
En nenjai thattum saththam
Azhagaai udaindhen neeyae artham

Im maalai vaanam moththam
Irul poosikkollum saththam
Ingu neeyum naanum mattum
Idhu kavidhayoo…

Neethanae neethanae
En kangal thedum inbam
Uyirin thiraiyil un paal bimbam

Nam kadhal kaatril pattrum
Adhu vaanin Kaadhil ettum
Naam kaiyil maatrikolla pon thingal vizhum

Yaachae yaachae 
Yaachae yaachae

Yaachae yaachae 
Yaachae yaachae

Yaachae yaachae 
Yaachae yaachae

Thuli mayyal undaache

Yaachae yaachae 
Yaachae yaachae

Yaachae yaachae 
Yaachae yaachae

Yaachae yaachae 
Yaachae yaachae

Aval mayyam kondaache

Neethanae neethanae
En nenjai thattum saththam
Azhagaai udaindhen neeye

Im maalai vaanam moththam
Irul poosikkollum saththam
Ingu neeyum naanum mattum
Idhu kavidhayo

Yaalle yaalle
Yaalle yaalle

Yaalle yaalle
Yaalle yaalle

Yaalle yaalle
Yaalle yaalle

Un aasai sollaale

Yaalle yaalle
Yaalle yaalle

Yaalle yaalle
Yaalle yaalle

Yaalle yaalle
Yaalle yaalle

Azhageri selvaale

Neethanae neethanae
En nenjai thattum saththam
Azhagaai udaindhen
Neeye.... artham

Im maalai vaanam moththam
Irul poosikkollum saththam
Ingu neeyum naanum mattum
Idhu kavidhayo

Neethanae neethanae


 

நீதானே  நீதானே 
என் நெஞ்சை தட்டும் சத்தம் 
அழகாய் உடைந்தேன் நீயே அர்த்தம் 

நீதானே  நீதானே 
என் நெஞ்சை தட்டும் சத்தம் 
அழகாய்  உடைந்தேன் நீயே அர்த்தம் 

இம் மாலை வானம் மொத்தம் 
இருள் பூசிக்கொள்ளும் சத்தம் 
இங்கு நீயும் நானும் மட்டும் 
இது  கவிதையோ …

நீதானே  நீதானே 
என் கண்கள் தேடும் இன்பம் 
உயிரின் திரையில் உன் பால் பிம்பம் 

நம் காதல் காற்றில் பற்றும் 
அது வானின் காதில் எட்டும் 
நாம் கையில் மாற்றிக்கொள்ள போன் திங்கள் விழும் 

யாச்சே  யாச்சே 
யாச்சே யாச்சே 

யாச்சே யாச்சே 
யாச்சே யாச்சே 

யாக்கே யாச்சே 
யாச்சே யாச்சே 

துளி  மையல் உண்டாச்சே 

யாச்சே  யாச்சே 
யாச்சே யாச்சே 

யாச்சே யாச்சே 
யாச்சே யாச்சே 

யாக்கே யாச்சே 
யாச்சே யாச்சே

அவள் மையம் கொண்டாச்சே 

நீதானே நீதானே 
என் நெஞ்சை தட்டும்  சத்தம் 
அழகாய்  உடைந்தேன் நீயே....

இம் மாலை வானம் மொத்தம் 
இருள் பூசிக்கொள்ளும் சத்தம் 
இங்கு நீயும்  நானும்  மட்டும் 
இது கவிதையோ 

யாள்ளே யாள்ளே
யாள்ளே  யாள்ளே 

யாள்ளே  யாள்ளே 
யாள்ளே  யாள்ளே 

யாள்ளே  யாள்ளே 
யாள்ளே  யாள்ளே 

உன் ஆசை சொல்லாலே 

யாள்ளே  யாள்ளே 
யாள்ளே  யாள்ளே 

யாள்ளே  யாள்ளே 
யாள்ளே  யாள்ளே 

யாள்ளே  யாள்ளே 
யாள்ளே  யாள்ளே 

அழகேறி செல்வாலே

நீதானே நீதானே 
என் நெஞ்சை தட்டும் சத்தம் 
அழகாய் உடைந்தேன் 
நீயே .... அர்த்தம் 

இம்  மாலை  வானம் மொத்தம் 
இருள் பூசிக்கொள்ளும் சத்தம் 
இங்கு  நீயும்  நானும்  மட்டும் 
இது  கவிதையோ 

நீதானே  நீதானே 

Total Views : 3505 times ,   Last viewed : 1 day ago

Other songs Lyrics of Mersal Movie

Total Views : 7,592
Last Viewed 5 hours ago
Total Views : 2,495
Last Viewed 1 second ago
Total Views : 2,297
Last Viewed 5 hours ago