menu button

Aalaporaan Thamizhan song Lyrics from Mersal

Music by: | Singers : Deepak, Kailash Kher, Pooja AV, Sathya Prakash | Lyricists :
Warning: Invalid argument supplied for foreach() in /nfs/c04/h07/mnt/183415/domains/intamil.net/html/lyrics.php on line 209

Oorukannu uravukannu 
Unna mochu paakum ninnu
Chinnamaga raasan vaaraan 
Meesa murukku .................Hoi
Enga mannu thanga mannu
Unna vaikum singa munnu

Muthu mani rathinatha pethedutha ranjidham
Oorukunne vaazhukannu appanukkum sammadham
Endha edam valikandaalum kannu thane kalangum
Kannapola engalukku kaavalaa ne varanum 

Aalaporaan thamizhan ulagam ellaame
Vetrimagan vazhithan inime ellaame
Veeranna yarunu indha naatuke avan sonnane
Vaayilla maatukum ada needhiya avan thandhaane

Solli solli sarithirathil per porippaan
Nenjil alli kaaththil namma thenthamizh thelipaan
Minnum ulagameda thanga thamizha paada
Pacha 
Thamizh 
Uchchi pugazh yeri sirrikum

Vaarayo vaaraai ne 
Anbaavandha olikodupom
Vaarayo vaarai ne 
Vambaavandha suzhukedupom
Thamizhanda ennaalum
Sonnale thimurerum
Kaaththoda kalandhalum
Adhudhaan un adaiyaalam

Hey anba kotti 
Enga mozhi adithalam pottom
Magudatha tharikkira agaratha serthom
Thalaimurai kadandhume virivadha parthom
Ulagathin mudhal mozhi usurane kaathom
Naal nagara maatrangal nerum
Un mozhi saayum enbaane
Paarinaiya thamizhanum varuvan 
Thaai thamizh thooki nippaane
Kadaisi thamizhanin raththam ezhum veezhadhe

Thamizhiname veezhadhe thamizhiname

Muthu mani rathinatha pethedutha ranjidham
Oorukunne vaazhukannu appanukkum sammandham
Endha edam valikandaalum kannu thane kalangum
Kannapola engalukku kaavalaa ne varanum 

Nedundhooram un isai kekkum
Pirai neeti pournami aakum
Vedha kaatil vinmen pookum
Vizhichalum nesandhaan
Uyir ezhayum un neththi mutham podhum
Varungaalum vaasana sekkum

mayavaa

Muthu mani rathinatha pethedutha ranjidham
Oorukunne vaazhukannu appanukkum sammandham
Endha edam valikandaalum kannu thane kalangum
Kannapola engalukku kaavalaa ne varanum 

Aalaporaan thamizhan ulagam ellaame
Vetrimagan vazhithan inime ellaame
Veeranna yarunu indha naatuke avan sonnane
Vaayilla maatukum avan needhiya thandhaane

Vaarayo vaaraai ne 
Anbaavandha olikodupom
Vaarayo vaarai ne 
Vambaavandha suzhukedupom
Thamizhaale onnaanom maaraadhu ennaalum

Thamizhaale onnaanom maaraadhu ennaalum

ஊருக்கண்ணு உறவுக்கண்ணு
உன்ன மொச்சு பாக்கும் நின்னு 
சின்னமக ராசன் வாறான்  
மீச முறுக்கு ஹோய் 
எங்க மண்ணு தங்க மண்ணு 
உன்ன வைக்கும் சிங்க முன்னு 

முத்து மணி ரத்தினத்தை பெத்தெடுத்த ரஞ்சிதம் 
ஊருக்குன்னே வாழுகண்ணு அப்பனுக்கும் சம்மதம் 
எந்த இடம் வலிக்கண்டாலும்  கண்ணு  தானே கலங்கும் 
கண்ணைப்போல எங்களுக்கு காவலா நீ வரணும் 

ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே 
வெற்றிமகன் வழிதான் இனிமே எல்லாமே 
வீரன்னா யாருனு இந்த நாட்டுக்கே அவன் சொன்னானே 
வாயில்லா மாட்டுக்கும் அட நீதிய அவன் தந்தானே 

சொல்லி சொல்லி சரித்திரத்தில் பெர் பொறிப்பான்
நெஞ்சில் அள்ளி காத்தில் நம்ம  தேன்தமிழ் தெளிப்பான் 
மின்னும் உலகமேடை தங்க தமிழ பாட 
பச்சை 
தமிழ் 
உச்சி புகழ் ஏறி சிரிக்கும் 

வாராயோ வாராய் நீ 
அன்பாவந்தா ஒளிகொடுப்போம் 
வாராயோ வாராய் நீ 
வம்பாவந்தா சுளுக்கெடுப்போம்
தமிழன்டா எந்நாளும் 
சொன்னாலே திமிரேறும் 
காத்தோட கலந்தாலும் 
அதுதான் உன் அடையாளம் 

ஹே அன்ப கொட்டி 
எங்க மொழி அடித்தளம் போட்டோம் 
மகுடத்த தரிக்கிற ழகரத்த சேர்த்தோம் 
தலைமுறை கடந்துமே விரிவத பார்த்தோம் 
உலகத்தின் முதல் மொழி உசுரெனக் காத்தோம்
நாள் நகர மாற்றங்கள் நேரும் 
உன் மொழி சாயும் என்பானே 
பார் இணைய   தமிழனும் வருவான் 
தாய் தமிழ் தூக்கி நிப்பானே 
கடைசி தமிழனின் ரத்தம் எழும் வீழாதே 

தமிழினமே வீழாதே தமிழினமே 

முத்து மணி ரத்தினத்தை பெத்தெடுத்த ரஞ்சிதம் 
ஊருக்குன்னே வாழுகண்ணு அப்பனுக்கும் சம்மதம் 
எந்த இடம் வலிக்கண்டாலும்  கண்ணு  தானே கலங்கும் 
கண்ணைப்போல எங்களுக்கு காவலா நீ வரணும் 

நெடுந்தூரம் உன் இசை கேக்கும் 
பிறை நீட்டிபௌர்ணமி  ஆகும் 
வெதக்காட்டில் விண்மீன்  பூக்கும் 
விழிச்சாலும் நெசந்தான் 
உயிர் அலையுமோ நெத்தி முத்தம் போதும் 
வருங்காலம் வாசனை சேக்கும் 

மாயவா

முத்து மணி ரத்தினத்தை பெத்தெடுத்த ரஞ்சிதம் 
ஊருக்குன்னே வாழுகண்ணு அப்பனுக்கும் சம்மதம் 
எந்த இடம் வலிக்கண்டாலும்  கண்ணு  தானே கலங்கும் 
கண்ணைப்போல எங்களுக்கு காவலா நீ வரணும் 

ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே 
வெற்றிமகன் வழிதான் இனிமே எல்லாமே 
வீரன்னா யாருனு இந்த நாட்டுக்கே அவன் சொன்னானே 
வாயில்லா மாட்டுக்கும் அவன் நீதிய தந்தானே 

வாராயோ வாராய் நீ 
அன்பாவந்தா ஒளிகொடுப்போம் 
வாராயோ வாராய் நீ 
வம்பாவந்தா சுளுக்கெடுப்போம்

தமிழாலே ஒண்ணானோம் மாறாது எந்நாளும்

தமிழாலே ஒண்ணானோம் மாறாது எந்நாளும்
 

 

Total Views : 6996 times ,   Last viewed : 4 minutes ago

Other songs Lyrics of Mersal Movie

Total Views : 2,280
Last Viewed 2 hours ago
Total Views : 3,151
Last Viewed 13 minutes ago
Total Views : 2,035
Last Viewed 3 hours ago