menu button

En Jeevan song Lyrics from Theri

Music by: G V Prakash Kumar | Singers : Hariharan, Saindhavi, Vaikom Vijayalakshmi | Lyricists :
Warning: Invalid argument supplied for foreach() in /nfs/c04/h07/mnt/183415/domains/intamil.net/html/lyrics.php on line 209

Unnale Ennalum En Jeevan Vaazhudhe
Sollamal Un Swasam En Moochil Seruthe
Un Kaigal Korkum Oor Nodi
En Kangal Ooram Neer Thuli
Un Maarbil Saaindhu Saaga Thonudhe

Unnale Ennalum En Jeevan Vaazhudhe
Sollamal Un Swasam En Moochil Seruthe

ubaya kusala sira jevana perusutha haritha 
manjula thara sinthare samjare
agara rujitha mathuritha paga sujanadanada 
persama nirntha mangalye mangalye
mamathama samathasasa muthamana sutha 
suba nalaiva susuthasa githa gamam kirahara 
kitha bavam anantha pogam anjeeva thalam pasanu 
bantham thalaru kalam theivaru kulam thamyarka 
sitjin thamaiyeee

Vidinthaalum Vaanam Irul Poosa Vendum
Madimeedhu Saaindhu Kadhai Pesa Vendum
Mudiyatha Paarvai Nee Veesa Vendum
Muzhu Neram En Mel Un Vaasam Vendum
Inbam Ethuvarai
Naam Povom Adhuvarai
Nee Paarkka Paarkka Kaadhal Kooduthe

Unnale Ennaalum En Jeevan Vaazhudhe
Sollamal Un Swasam En Moochil Seruthe

Yeraalam Aasai En Nenjil Thondrum
Athai Yaavum Pesa Pala Jenmam Vendum
Ohh Yezhezhu Jenmam Ondraaga Sernthu
Unnodu Indre Naan Vaazha Vendum
Kaalam Mudiyalam
Nam Kaadhal Mudiyuma
Nee Paarkka Paarkka Kaadhal Kooduthe

Unnaale Ennalum En Jeevan Vaazhudhe
Sollamal Un Swasam En Moochil Seruthe
Un Kaigal Korkum Oor Nodi
En Kangal Ooram Neer Thuli
Un Maarbil Saaindhu Saaga Thonudhe

Unnale Ennalum En Jeevan Vaazhudhe
Sollamal Un Swasam En Moochil Seruthe

உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே
சொல்லாமல் உன் சுவாசம் என் மூச்சில் சேருதே
உன் கைகள் கோர்க்கும் ஓர் நொடி
என் கண்கள் ஓரம் நீர்த் துளி
உன் மார்பில் சாய்ந்து சாகத் தோணுதே ஓ ஓ ஓ

ஆண்    உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே
சொல்லாமல் உன் சுவாசம் என் மூச்சில் சேருதே

உபய குசல சிரஜீவன ப்ரசுத்த பரித மஞ்சுள தர
சுந்தாரே சஞ்சாரே
அதர ருஜித மதுரித பக சுதன கனக ப்ரசம நிரத
பாங்கன்யே மாங்கல்யே
மமதம சகி சமதச சத முக மனசுப சுமநலயிவ
சுசுத சஹித தாமம் விரஹ ரஹித பாவம்
ஆனந்த போகம் ஆஜீவ காலம்
பாசானு பந்தம் காலானு காலம்
தெய்வானுகூலம் காவ்யாத்த சித்திம் காமயே

            
விடிந்தாலும் வானம் இருள் போல வேண்டும்
மடி மீது சாய்ந்து கதை பேச வேண்டும்

முடியாத பார்வை நீ வீச வேண்டும்
முழு நேரம் என் மேல் உன் வாசம் வேண்டும்

இன்பம் எது வரை நாம் போவோம் அது வரை
நீ பார்க்கப் பார்க்க காதல் கூடுதே ஓ ஓ ஓ ஓ

உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே
சொல்லாமல் உன் சுவாசம் என் மூச்சில் சேருதே

ஏராளம் ஆசை என் நெஞ்சில் தோன்றும்
அதை யாவும் பேச பல ஜென்மம் வேண்டும்

ஓ ஏழேழு ஜென்மம் ஒன்றாக சேர்ந்து
ஒண்ணோடு இன்றே நாம் வாழ வேண்டும்

காலம் முடியலாம் நம் காதல் முடியுமா
நீ பார்க்கப் பார்க்க காதல் கூடுதே ஓ ஓ ஓ ஓ

உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே

சொல்லாமல் உன் சுவாசம் என் மூச்சில் சேருதே
உன் கைகள் கோர்க்கும் ஓர் நொடி
என் கண்கள் ஓரம் நீர்த் துளி
உன் மார்பில் சாய்ந்து சாகத் தோணுதே ஓ ஓ ஓ

உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே
சொல்லாமல் உன் சுவாசம் என் மூச்சில் சேருதே 

Total Views : 9290 times ,   Last viewed : 12 hours ago

Other songs Lyrics of Theri Movie

Total Views : 5,775
Last Viewed 1 day ago
Total Views : 3,389
Last Viewed 21 hours ago
Total Views : 2,529
Last Viewed 1 day ago
Total Views : 1,962
Last Viewed 1 day ago
Total Views : 3,048
Last Viewed 1 day ago
Total Views : 3,287
Last Viewed 2 days ago